பல நாட்கள் காத்திருப்பிற்குப் பின்னர், இந்தியாவில் ஸியாமி ரெட்மி நோட் ஸ்மார்ட் போன் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர்
முதல் வாரத்தில் இது இந்தியாவெங்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
சிறப்பம்சங்கள் : திரை 5.5. அங்குலத்தில் 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் கூடிய ஐ.பி.எஸ். டிஸ்பிளே காட்டக்கூடியதாகும். 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் மீடியா டெக் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 13 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறமாக இயங்குகிறது. இதன் விடியோ 1080p பதிவுத் திறன் கொண்டது. முன்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது. இதன் ராம் நினைவகம் 2ஜி.பி., ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி., இதனை மைக்ரோ எஸ்.டி.கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை உயர்த்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பம் இயங்குகின்றன.இதன் பேட்டரி 3,100 mAh திறன் கொண்டதாக உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,999 என அறிவிக்கப்பட்டிருந்தாலும், விற்பனைச் சந்தையில் ரூ.1,000 வரை குறைவாக விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment