கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள லிங்கா படத்திற்கு எதிராக தொடரப் பட்ட வழக்கை சென்னை உயர்நீதிம
கோச்சடையான் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் லிங்கா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படம் ரஜினியின் பிறந்த தினமான டிசம்பர் 12ம் தேதி ரிலீசாக உள்ளது.
ரஜினியின் லிங்கா படத்திற்கு எதிரான வழக்கு... தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
இந்நிலையில், லிங்கா படத்தின் கதை தன்னுடைய முல்லைவனம் 999 படத்தின் கதை என இயக்குநர் ரவிரத்தினம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவுக்கு நடிகர் ரஜினிகாந்த், லிங்கா இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமரன் ஆகியோர் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்தனர். இவர்கள் தங்களது மனுவில், மனுதாரர் ரவிரத்தினத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு கூறுவதை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று லிங்கா பட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Post a Comment