0
 சூப்பர் ஸ்டாரை திரையில் காண இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. தமிழக்த்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் கட் அவுட், பேனர் என கலை கட்டத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புக்கிங் நேற்று மதியம் தமிழகத்தில் பல பகுதிகளில் ஓபன் ஆனது. இதை தொடர்ந்து 10 நிமிடங்களில் முதல் மூன்று நாள் காட்சிகள் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஆகிவிட்டது.

ரஜினி நடித்த எந்திரன் படத்தை விட இப்படம் குறைந்த நேரத்தில் டிக்கெட் புக்கிங் ஆனதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரெக்கார்டை அவரே தான் முறியடித்து விட்டார்.

Post a Comment

 
Top