ஹீரோ ஒரு திருடன்.அவரும் , அவர் நண்பர்கள் குழாமும் செய்யும் லூட்டிகள் செம ஜாலியாப்போகுது.
சோலையூர் அணையை இஞ்சினியர் செக் பண்ணி அணைக்கு ஆபத்து .அந்த ஆபத்தில் இருந்து அணையைக்காப்பாத்தனும்னா ராஜாவோ அல்லது அவரது வாரிசான லிங்காவோ வந்து தான் அணையைத்திறக்கனும் .ஆனா லிங்கா வர மாட்டேங்கறார்
நகைக்கண்காட்சில வைக்கப்பட்ட மரகத நெக்லசை ஆட்டையைப்போட திட்டம் போடும் இடங்கள் காதில் பூச்சுற்றல் என்றாலும் சுவராஸ்யம். ஹீரோயினை சோலையூர் கிராமத்துக்கு கூட்டிட்டு வரவேண்டிய பணி ஹீரோயினுக்கு. அதே ஊரில் இருக்கும் கோயிலில் உள்ள மரகதச்சிலையை திருட வந்த ஹீரோ வுக்கு தன் தாத்தா வின் ஃபிளாஸ்பேக் கதை சொல்லப்படுது.
பிரிட்டிஷ் அரசை எதிர்த்து தன் கலெக்டர் பதவியை துறந்து ஹீரோவின் தாத்தா ஊர் மக்களின் நன்மைக்கு அணை கட்டுகிறார். அந்த அணை கட்ட ஏகப்பட்ட தடங்கல்கள் சதிகள் சவால்கள் .எல்லாத்தையும் முறியடிச்சு சொந்த செலவில் எப்படி அணையைக்கட்டுகிறார் என்பதே கதை
ஹீரோவா த ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினி. 4 வருட இடைவெளிக்குப்பின் அவர் காட்டும் அட்டகாசமான ஓப்பனிங் சீன் கலக்கல் . 60வயது ஆன பின்னும் அவர் 25 வயது இளைஞர் போல் சுறுசுறுப்பாக பின்னிப்பெடல் எடுக்கிறார். பாடல் காட்சிளில் தமிழ் நாட்டு மக்களின் நன்மைக்காகவும் , ரசிகர்களுக்காகவும் வேண்டா வெறுப்பா ரொம்ப சிரமப்பட்டு அனுஷ்கா கூட சோனாக்சி சின்ஹா கூட டூயட் பாடி ஆடி நடிச்சிருக்கார்.
டிவி நிருபராக வரும் அஸ்கா உதட்டழகி குஸ்கா கன்ன அழகி அஞ்சே முக்கால் அடி உயர கொழுக் மொழுக் ரேஸ் குதிரை அழகி அனுஷ்கா தான் நமக்கெல்லாம் பூஸ்ட்.பாப்பாவுக்கு முகத்தில் கொஞ்சம் முதிர்ச்சி எட்டிப்பார்க்குது என்றாலும் தமிழன் முகத்தை அதிகம் கவனிக்காததால் தப்பி விடுகிறார்.கண்காட்சியில் ரஜினியுடன் நெருக்கமாக இருக்கும் காட்சி ஆல்ரெடி பீரோவுக்குள் கொஞ்சிக்குலாவிய தூள் படத்தின் தழுவல் காட்சி தான் ( விக்ரம் -ஜோதிகா) என்றாலும் கிளு கிளு தான்.
மெயின் ஜோடி சோனாக்சி சின்ஹா.ஹிந்தில சோனா என்றால் தங்கம்னு அர்த்தம் .அதே போல் தங்கம் போல் ஜொலிக்கும் அழகி. ஏறு நெற்றி இவருக்கு மைனசாவே தெரியலை.நல்லா பரம பத மேப்பை விரிச்சு வெச்சு விளையாடும் அளவுக்கு அகலமான முதுகு அழகி.முதல் மரியாதை ராதா கணக்கா ஜாக்கெட் இல்லாம வர்றார். ( சேலை கட்டி இருக்கார் ) கண்ணியமான கேமரா மேனாக இருந்தாலும் ஒரு பாடல் காட்சியில் அவரையும் அறியாமல் கிளாமர் எட்டிப்பார்க்குது
சந்தானத்தின் காமெடி வழக்கம் போல் கலக்கல்.இவரது ஒன் லைனர்கள் அப்ளாஸ் அள்ளுது. கருணா வும் கேப் கிடைக்கும் இடத்தில் எல்லாம் சிரிக்க வைக்கிறார்.நண்பேண்டா என அவர் முழுசாக சொல்ல முடியாமல் வயசு சீனியாரிட்டி கருதி நண்பேன் என நிறுத்த ரஜினி டா என முடிக்க தியேட்டரே கல கல
ஃபிளாஸ்பேக் காட்சிகள் ரொம்ப நீளம் .படத்தின் மெயின் கதையே ஃபிளா ஸ்பேக் தான் என்பதுதான் படத்தின் பலமும் பலவீனமும். ரஜினி படம் எனில் பாட்ஷா படையப்பா போல் சவால் விடும் கேரக்டரா பார்த்து மக்கள் ட்யூன் ஆகிட்டாங்க .எனவே இது போல் பென்னி குயிக் அணை கட்டும் கதை எல்லாம் ரிப்பீட் ஆடியன்சை வர வைப்பது சிரமம்.
வில்லனாக வரும் பிரிட்டிஷ் வில்லன் ஆள் நல்ல பர்சனாலிட்டி எனில் அவர் மனைவியாக வந்து ரஜினிக்கு சப்போர்ட் செய்யும் கேரக்டர் நல்ல கலர் . ஜவஹர்லால் நேரு - மவுண்ட்பேட்டன் பிரபு சம்சாரம் கதை தான் நினைவு வருது.
இசை ஏஆர் ரஹ்மான் . 2 பாட்டு நல்லாருக்கு . ஆனா பின்னணி இசை சுமார்தான் .
மிகக்குறுகிய காலத்தில் பெரிய பிராஜக்ட்டாக சக்சஸ்ஃபுல்லா தருவது சாதா விஷயம் இல்லை . கே எஸ் ரவிக்குமார் தான் அந்த மேஜிக் கை நிகழ்த்திக்காட்டி இருக்கார்.

Post a Comment