0

தமிழ் சினிமாவின் கிரிஸ்டின் பேல் என்றால் விக்ரம் தான். படத்திற்கு படம் தன் உடல் எடையை கூட்டி, குறைத்து ரிஸ்க் எடுத்து நடிப்பார்.

இவர் ஐ படத்திற்காக சுமார் 40 கிலோ வரை உடல் எடையை குறைத்தார் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், தற்போது மீண்டும் தன் 6 பேக் உடலுடன் விஜய் மில்டன் படத்திற்காக மாறியுள்ளார்.
இப்படத்தில் அதிபயங்கர சண்டைக்காட்சிகள் இருப்பதால் அதற்கு தன் உடலையும், மனதையும் தயார் படுத்தி வருகிறாராம். இது குறித்து விக்ரமின் ட்ரைனர் ‘அவர் ஒரு இரும்பு மனிதர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

 
Top