ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை மணக்க சிறுமிகளை டுவிட்டரின் மூலம் பெண் ஒருவர் முளைச்சலவை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் சமூக வலைதளங்களின் மூலம் பலரை மனம் மற்றி தங்களது அமைப்பில் இணைத்து கொள்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ரக்கா (Raqqa) நகருக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்த சாலி ஜோன்ஸ்(Sally jones Age-45) என்ற பிரித்தானிய பெண் டுவிட்டரின் மூலம் இளம் வயது சிறுமிகளை ஆசை வார்த்தைகள் கூறி மூளைச்சலவை செய்து வருகிறார்.
இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, தீவிரவாதிகளை திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்க்கை வளமாக இருக்கும் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

Post a Comment