Wednesday, 3 December 2014

தனுஷ்+விஜய் சேதுபதியின் அதிரடி தொடங்கியது!

தமிழ் சினிமாவில் என்றும் வித்தியாசமான படங்களை தருபவர்கள் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி. இவர்கள் இருவரும் இணைந்தால் எப்படி இருக்கும்?.தற்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளது.

ஏற்கனவே புதுப்பேட்டை படத்தில் சின்ன ரோல் ஒன்றில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.தற்போது தனுஷ் தயாரிப்பில், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் படம் நானு ரவுடி தான். இப்படத்தின் ஷுட்டிங் இன்று முதல் ஆரம்பிக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment