Wednesday, 3 December 2014

விஜய்-60 பிரபல இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்!

விஜய் படங்கள் என்றாலே திரையரங்க உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம் தான். இவர் படம் வந்தாலே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி அனைவரையும் திருப்தி படுத்தும்.அதனால், விஜய் கால்ஷிட்டை வாங்க கோலிவுட்டில் முன்னணி இயக்குனர்கள் பலர் போட்டி போடுகின்றனர்.

தற்போது விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.இதை தொடர்ந்து அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கும் இவர், இதன் பிறகு இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment