Thursday, 11 December 2014

சூப்பர் ஸ்டார் படத்தில் தல! ரசிகர்கள் உற்சாகம்

அஜித், சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்று அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகவே அவர் நடித்த பில்லா படத்தை ரீமேக் செய்து அதில் நடித்து வெற்றி பெற்றார்.

தற்போது ரஜினி நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படமான லிங்காவில் அஜித்தும் இடம்பெற போகிறார். ஆனால், படத்தில் இல்லை டீசரில்.

என்னை அறிந்தால் டீசர் லிங்கா படத்தின் இடைவேளையில் ஒளிப்பரப்ப இருக்கிறார்களாம். அப்பறம் என்ன தல ரசிகர்கள் லிங்கா டிக்கெட் புக் பண்ண வேண்டியது தான்

No comments:

Post a Comment