Wednesday, 10 December 2014

தனுஷை கவர்ந்த ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’!

தனுஷ் தற்போது மாரி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கி வருகிறார்.

தமிழகத்தில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ வசனம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், மேலும் அக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment