Friday, 12 December 2014

ஹிருத்திக் ரோஷனுக்கு இரண்டாவது திருமணமா?

தன்னுடைய அசாதாரமான நடிப்பாலும், துள்ளலான நடனத்தாலும் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஹிருத்திக் ரோஷன்.

இவருக்கும் நடிகர் சஞ்சய் கான் மகள் சுசானாகானுக்கும் 2000–ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரேகான், ரிதான் என இரு மகன்கள் உள்ளனர். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சமீபத்தில் தான் இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில், ஹிருத்திக் ரோஷன் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வந்திருக்கிறது. ஆனால் ஹிருத்திக்கை திருமணம் செய்து கொள்ள போகும் அந்த பெண் யார் என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment