இசையமைப்பாளர்- இயக்குநர்- பாடலாசிரியர் கங்கை அமரன் நாளை அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது பாஜக.தமிழக சினிமா மற்றும் பிற கட்சியின் பிரபலங்களுக்கு அக்கட்சி வலைவீசி வருகிறது.
திராவிட கட்சிகளில் உள்ள தலைவர்கள், பிரபலங்களை தங்கள் கட்சிக்கு இழுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நாளை சென்னைக்கு வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா.
அவரது முன்னிலையில் விஐபிக்கள் சிலர் பாஜகவில் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது. பிரபல இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணையவிருக்கிறார்.
அவருடன் மேலும் சில சினிமா பிரபலங்களும் இணையக்கூடும் என்கிறார்கள்.

Post a Comment